|
கவிபாஸ்கரின்
நெஞ்சக் குமுறலை, தமிழினத்தின் அடிமை வாழ்வு கண்டு கொதித்த நெஞ்சத்தின் கனல் மலை வெடிப்பாளிணி ஒரு நூல் கலகக்குரல்!
விடுதலை
உயிர்மூச்சின் விதையாளிணி மண்ணில் விழுந்து அவர் இலக்கியம் விளைகிறது!
அறத்தின்
சீற்றமாளிணி எப்போதும் அவர் புறத்தின் போர்ப்பாக்கள் அமைகின்றன.
- உணர்ச்சிப்பாவலர் காசிஆனந்தன்
அவ்வபோது
நிகழும் இயற்கைச் சீற்றங்களும் தமிழர் பக்கமே திரும்புகிறது!
வழக்கம்போல்
கண்டும் காணாதபடி திரும்பிக் கொள்கின்றன நடுவணரசு நரிகள்!
எப்போது சுடும்
மன நிலையிலேயே சுற்றுகிறது ஆரியக் கண்!
கொஞ்சநாளாக
வீதிகளில் கலகக்குரல் ஒலிக்கிறது அதிகாரத்தின் அநீதியை அடையாளம் காட்டுகிறார்கள்! மக்கள்
ஆனாலும்
மக்கள் மணற்கேணியில் தெரியும் நீரை தெளிந்த நீராக்குவதே உயர்க்கொள்கை!
ஆம்!
மணற்கேணியில் தெரிவது யாதெனில் தமிழர் அறம் தமிழ்த்தேசியம்!
- கவிபாஸ்கர்
|
|
|||
பக்கம் | 80 | ||
ரூ. 60.00 | |||
வாங்க | |||
வெளியீடு | பன்மைவெளி வெளியீட்டகம் | ||
பதிப்பு | 2019 | ||
ISBN | 978-93-88546-19-5 | ||
விற்பனையில் |
No comments yet. Add your comments now!
Post a Comment