தமிழ்த்தேசிய நூல்களின் ஒருங்கிணைவு!

Shopping Cart Details


Order Details Amount
GRAND TOTAL:
அஞ்சல் கட்டணம் தனி

Please choose a checkout option.
No personal data required.

Send in Orders

It's Quick & Easy! Details here will not be published.

Please include messages to us here.

Checkout

Popular Posts

தலைப்பு : தமிழ்த்தேசியம் – கோட்பாட்டு விவாதங்கள் - பாகம் – 1

  
   

தமிழ்த்தேசியம் என்பது, அதை நிறுவுவதற்கான மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இன்று தமிழ்நாட்டு அரசியலில் முகாமையான விவாதப்பொருளாக வளர்ந்திருக்கிறது.
மறுபுறம், தமிழின உரிமையில் பற்றுள்ளவர்களும் சரி, பொது நிலையில் அன்றாடம் மக்கள் உரிமைகளுக்காகப் போராடுபவர்களும் சரி, தங்களை அறியாமல் ஆரியத்துவ இந்திய மாயைக்குள்ளும், திராவிடக் குழப்பத்திற்குள்ளும் இன்னும் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியத்தேசியத்தை எவ்வளவு முற்போக்கு எண்ணத்தோடு உரத்து முழங்கினாலும், முதல் சுற்றில் மட்டுமல்ல இறுதிச் சுற்றிலும் வெள்வது இந்துத்துவமாகவே இருக்கும்!
ஏனெனில் இந்தியத் தேசியத்தின் இன அடிப்படையில் ஆரிய இனவாதம், மெய்யியல் அடிப்படையில் பிராமணிய வர்ணாசிரம வாதம்; மத அடிப்படை வேத மதவாதம்; பொருளியல் அடிப்படை கட்டற்ற முதலாளியம் ஆகும்.
“தேசியம்” (Nationalism) என்பது என்ன? ஒரு தேசிய இனம், தனக்கான இறையாண்மையுள்ள தேச அரசை நிறுவிக்கொள்வது குறித்த கோட்பாடே தேசியம் ஆகும்!
இறையாண்மையுள்ள தமிழ்த்தேச அரசு நிறுவுவதை இலட்சியமாகக் கொள்ளாத, அந்த இலட்சியத்திற்கு உதவாத பிற எந்த முழக்கமும் தமிழ்தேசியம் ஆகாது.
தமிழர்களின் மரபான அறம் சார்ந்து சிந்தித்து நவீன காலத்தின் தேவைக்கு ஏற்ப அதை மீட்டெடுக்கும் முயற்சியில் தமிழர் என்றால் சாதி அற்றவர்கள் என்று அறிவித்ததில் தமிழ்த்தேசியர்களுக்கு அயோத்திதாசர் முன்னோடி.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முன் எல்லா மாநிலமும் சமம் - தமிழ்நாடு தவிர! சட்டத்தின் முன் அனைவரும் சமம் - தமிழர் தவிர என்பதுதானே!
காவிரி சிக்கலை தனித்த ஒன்றாக பார்க்க வேண்டியதில்லை! வேறு பல சிக்கல்களில் இந்திய அரசு எப்படி நடந்துகொள்கிறது என்பதை வைத்து, தமிழ்நாடு இன ஒதுக்கலுக்கு உள்ளாகிறது என்ற உண்மையைப் புரிந்து கொள்ள முடியும். ஆசிரியர் - கி. வெங்கட்ராமன்
பக்கம்128
ரூ.100.00
வாங்க
வெளியீடுபன்மைவெளி வெளியீட்டகம்
பதிப்பு2020
ISBN 978-93-88546-40-9
விற்பனையில்

No comments yet. Add your comments now!

Post a Comment


 


Info Section Text

பன்மைவெளி