தமிழ்த்தேசிய நூல்களின் ஒருங்கிணைவு!

Shopping Cart Details


Order Details Amount
GRAND TOTAL:
அஞ்சல் கட்டணம் தனி

Please choose a checkout option.
No personal data required.

Send in Orders

It's Quick & Easy! Details here will not be published.

Please include messages to us here.

Checkout

Popular Posts

சட்டங்களின் தாக்குதல் – பாகம் 2

  



   

“ஆரிய மேலாதிக்கமும் பெரு முதலாளிகளின் சந்தை வேட்டையும் இணைந்ததுதான் இந்தியத்தேசியம்! இதன் தீவிர வடிவம்தான் இந்துத்துவம்! இந்தியத்தேசியமும், அதன் தீவிர வடிவமான இந்துத்துவமும் அடக்குமுறைச் சட்டங்கள், அடக்குமுறைச் செயல்பாடுகள் ஆகியவற்றின் வழியாகத்தான் தம்மை நிலைநிறுத்திக் கொள்கின்றன.”
“எந்தத் தனி நபரையும் பயங்கரவாதக் குற்றவாளிகள் அல்லது சட்ட விரோத நடவடிக்கைக் குற்றவாளிகள் என்று நேரடியாக வரையறுக்கலாம்! எந்த அமைப்பின் அல்லது எந்தத் தனி நபரின் பணப் பரிமாற்றங்களையும் பயங்கரவாச் செயலுக்கான பணப் பரிமாற்றம் என்று குற்றம்சாட்டி வங்கிக் கணக்குகளை முடக்கலாம்; சொத்துகளைப் பறிமுதல் செய்யலாம்!”
“அடுத்தடுத்து அண்டை அயல் இனத்தாரால் தமிழர்கள் பாதிப்புக்குள்ளாவதை எடுத்துக்கூறி இதனைத் தடுக்க அல்லது தட்டிக்கேட்க இந்திய அரசு வரவில்லை. எனவே இந்தியாவை நம்பியதால் அனாதையானோம் எனக் கூறுகிறது. அதேபோல் கொடுமையான இழப்புகளை தமிழினம் சந்தித்தபோதும் முதன்மை திராவிடக் கட்சிகளான அ.இ.அ.தி.மு.க., தி.மு.க. ஆகியவை வேடிக்கை பார்த்தன. அவர்களது திராவிடம் என்ற கோட்பாடும் தமிழர்களின் தற்காப்புக்கு உதவாமல் ஏமாற்றி விட்டது. எனவே திராவிடத்தை ஏற்றதால் ஏமாளியானோம் எனக் கூறுகிறது. இந்த நிலையில் தமிழ்த்தேசியமே தற்காப்பு ஆயுதம் என்ற மாற்றுக் கருத்தியலை முன்வைக்கிறது.”
“கருத்துரிமையைப் பறிக்கும் தகவல் பரவலைத் தடுக்கும் இந்த தகவல் தொழில்நுட்ப வரைவு விதியை மக்கள் -_ குறிப்பாக இளையோர் முறியடிக்க வேண்டும்! தகவல் பரிமாற்றத்திற்கு புதிய புதிய வழிகளைக் கண்டறியும் வகையில் தொழில்நுட்ப வகையிலும் களப் போராட்டங்களிலும் மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டும். இந்திய அரசின் இந்த அடக்குமுறைச் சவாலை அறிவோடும், துணிச்சலோடும் எதிர்கொள்ள வேண்டும்.”



ஆசிரியர் : கி. வெங்கட்ராமன்
பக்கம்136
ரூ.120.00
வாங்க
வெளியீடுபன்மைவெளி வெளியீட்டகம்
பதிப்பு2020
ISBN978-93-88546-35-5
விற்பனையில்

No comments yet. Add your comments now!

Post a Comment


 


Info Section Text

பன்மைவெளி