|
ஆர்.எஸ்.எஸ். என்பது ஆரியப்படை!
பா.ச.க. என்பதுஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவு! தமிழினத்தின் வரலாற்றுப் பகை ஆரியம்! தமிழ்நாட்டைப் பன்னாட்டு நிறுவனங்களின் முழு வேட்டைக் காடாக மாற்றிவிடும்.
நரேந்திரமோடியின் பொருளியல் கொள்கை! கொஞ்ச நஞ்சம் இருக்கும்
மாநில உரிமைகளையும் பறித்துக் குவித்துக் கொள்வதுதான் நரேந்திர மோடியின் திட்டம்!
எனவே, ஆர்.எஸ்.எஸ். - நரேந்திர மோடி ஆரிய ஆதிக்க -
இந்துத்துவா அரசியலை எதிர்த்து தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய மாற்று அரசியலை வைத்துப் போராடினால் மட்டுமே பயன் உண்டு. வெறும் நரேந்திர மோடி எதிர்ப்பு மறுபடியும், காங்கிரசுக்கோ அல்லது தமிழகக் கங்காணிக் கட்சிகளுக்கோதான் வாளிணிப்புகளை வழங்கும்!
ஏனெனில் இந்துத்துவா என்பது வெறும் மதவாதம் மட்டுமல்ல.
ஆரிய இனவாதமும் ஆகும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆர்.எஸ்.எஸ் - நரேந்திர மோடி
ஆரிய எதேச்சாதிகார அரசியலின் ஒரே மாற்று, தமிழ்த்தேசியம் மட்டுமே! |
|
|||
பக்கம் | 186 | ||
ரூ. 150.00 | |||
வாங்க | |||
வெளியீடு | பன்மைவெளி வெளியீட்டகம் | ||
பதிப்பு | 2020 | ||
ISBN | |||
விற்பனையில் |
No comments yet. Add your comments now!
Post a Comment