தமிழ்த்தேசிய நூல்களின் ஒருங்கிணைவு!

Shopping Cart Details


Order Details Amount
GRAND TOTAL:
அஞ்சல் கட்டணம் தனி

Please choose a checkout option.
No personal data required.

Send in Orders

It's Quick & Easy! Details here will not be published.

Please include messages to us here.

Checkout

Popular Posts

தலைப்பு : தமிழ்த்தேசியம் – கோட்பாட்டு விவாதங்கள் - பாகம் – 2

  


   

இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்தே தமிழ் நாட்டைப் புறந்தள்ளி இந்திய வரலாறு எழுதுவது தொடங்கி விட்ட்து. இப்போது இந்திய அரசின் துணையோடு அது துறைதோறும் தொடர்கிறது. தமிழ்மொழி குறித்த சிக்கல்களில் மட்டுமின்றி, தமிழின வரலாற்றுத் தொன்மையை மறைப்பதிலும் இது தொடர் நிகழ்வாக இருக்கிறது. கீழடி புறக்கணிப்பு இதற்கு அண்மைச் சான்று!
நீண்ட வரலாற்றோடும், அதுசார்ந்த தனித்தப் பண்பாட்டோடும் எங்கெங்கெல்லாம் மக்கள் வாழ்கிறார்களோ அந்த மண், புவியியல் வகையிலும் பழைய நிலமாக இருப்பதும், அந்த நிலத்தின்கீழ் பல இயற்கை வளங்கள் நிறைந்திருப்பதும் இயல்பான ஒன்று. இதனால், அச்சமூக மக்களின் பண்பாட்டுச் சிதைப்பு - வரலாற்று அழிப்பு ஆகியவை இணைந்த இன அழிப்போடு சேர்ந்தே இயற்கை வளச் சுரண்டலும் நடக்கும்! தமிழ்நாட்டிலும் அதுதான் நடக்கிறது!
நீரியல் விரிசல் தொழில்நுட்ப அடிப்படையில் எரிவளி எடுப்பது பேரழிவை ஏற்படுத்தும் என்பதை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டு அனைவரும் அறிந்தே வைத்திருக் கிறார்கள். அப்படி இருந்தும், அதனை தமிழகத்தின் மீது திணிக்கிறார்கள்.
புவிசார் அரசியல் காளிணிநகர்த் தலில் இந்தியாவுக்கு எதிரான அணி வகுப்பு நமது தேசங்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எவ்வளவு பெரியவாளிணிப்பை திறந்து விடும் என்பதை உலக அரசியலை உற்று நோக்கினால் புரிந்து கொள்ளலாம்.
தமிழ்ச் சர்வதேசியத்தை படைப்போம். நான்காவது உலகம் நிறுவுவதை நோக்கி நகர்வோம்.



ஆசிரியர் - கி.வெங்கட்ரமான்
பக்கம்128
ரூ. 100.00
வாங்க
வெளியீடுபன்மைவெளி வெளியீட்டகம்
பதிப்பு2020
ISBN978-93-88546-41-6
விற்பனையில்

1 comments


 


Info Section Text

பன்மைவெளி