தமிழ்த்தேசிய நூல்களின் ஒருங்கிணைவு!

Shopping Cart Details


Order Details Amount
GRAND TOTAL:
அஞ்சல் கட்டணம் தனி

Please choose a checkout option.
No personal data required.

Send in Orders

It's Quick & Easy! Details here will not be published.

Please include messages to us here.

Checkout

Popular Posts

மலேயா கணபதி (எ) தமிழ்கணபதி

  


   

தஞ்சை மண்ணிலிருந்து பிழைப்புக்காக புலம் பெயர்ந்து மலேசியா சென்று, அங்கு மாபெரும் புரட்சியாளராக மலர்ந்த மலேயா கணபதி அவர்களின் வரலாற்றை தமிழ்நாட்டு மாணவர்களும் பாடப்புத்தகத்தில் படிக்க வேண்டும். மலேயப் பொதுவுடைமைக் கட்சியில் குருதேவன் என்ற மார்க்சிய ஆசானால் ஈர்த்து இணைக்கப்பட்ட பிறகு, மலேயா கணபதி அம்மண்ணின் முதன்மைப் போராளிகள் வரிசைக்கு முன்னேறுகிறார்.
நேதாஜியின் இந்தியத்தேசிய இராணுவத்தில் முத்துராமலிங்கத் தேவர் முயற்சியில் ஏராளமான தமிழர்கள் சேர்ந்தார்கள். மலேசியாவில் இந்தியத்தேசியப் படையில் சேர்ந்தவர்கள் கிட்டத்தட்ட அனைவருமே தமிழர்கள் தான்!
தோழர் கணபதியிடம் இந்தியப் பொதுவுடைமைவாதிகள் மேற்சொன்ன சாதி, வர்ணாசிரமம், மொழி, இனம், பண்பாடு, தாயக விடுதலை போன்றவை குறித்து கற்றுக் கொள்ள
ஏராளமானவை இருக்கின்றன.
மலேயா கணபதி (எ) எஸ்.ஏ.கணபதி என்கிற தமிழன், மலாய (மலேசியா) மண்ணில், தமிழ் மக்களுக்காக மட்டுமின்றி, சீன - மலாய உழைக்கும் மக்களுக்காகவும் வாதாடி, போராடி, உயர்நீத்த மாவீரனாவார். ஆனால், மறக்கப்பட்ட மாவீரனாவார்! பகத்சிங்கிற்கு இணையாக போற்றப்படவேண்டிய கணபதி, தமிழனாக பிறந்த துரதிர்ஷ்டத்தினால் மறைத்தே விட்டது வரலாறு!


ஆசிரியர் - ராசின்
பக்கம்176
ரூ. 150.00
வாங்க
வெளியீடுபன்மைவெளி வெளியீட்டகம்
பதிப்பு2020
ISBN
விற்பனையில்

No comments yet. Add your comments now!

Post a Comment


 


Info Section Text

பன்மைவெளி