|
இது தேசியப் போராட்டங்களின் காலம்!
ஐக்கிய நாடுகள் மன்றம் எந்த முதன்மையான நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டதோ, அந்த வரலாற்றுப் பணி இன்னும் முற்றுப்பெற வில்லை! ஐ.நா. மன்றத்தின் நோக்கமாக அறிவிக்கப்பட்டிருப்பது, தேசிய இனங்களின் இறையாண்மை. அதாவது, தேச அரசு நிறுவிக் கொள்வது! அந்த வரலாறு இன்னும் முற்றுப் பெறவில்லை. தேசிய இனச்சிக்கல் தீர்க்கப்பட்டதாக கருதப்படும் தொழில் வளர்ச்சி யடைந்த மேற்குலக நாடுகளிலும், தொழில் வளர்ச்சியே இன்னும் எட்டிப் பார்க்காத ஆப்பிரிக்கக் கண்ட நாடுகளிலும் பெரிய சனநாயக நாடுகள் என்று போற்றப்படும் நாடுகளிலும், முன்னேற்றம் அடையும் முதல் வரிசை நாடுகள் என்று கருதப்படும் ஆசிய கண்ட நாடுகளிலும் தேச அரசு அமைப்பதற்கான தேசிய இனங்களின் போராட்டம் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. |
|
|||
பக்கம் | 272 | ||
ரூ. 200.00 | |||
வாங்க | |||
வெளியீடு | பன்மைவெளி வெளியீட்டகம் | ||
பதிப்பு | 2020 | ||
ISBN | 9789388546225 | ||
விற்பனையில் |
No comments yet. Add your comments now!
Post a Comment