“தமிழ் தேசியம்” என்ற சொற்கோவையில் உள்ள “தமிழ்” என்ற
சொல், தமிழ் மொழியையும் தமிழ் பேசும் இனத்தின் குறிக்கிறது. “தேசியம்” என்பதே “தேச
இருப்பு” அதற்குரிய “அரசியல் உரிமை”, “பண்பியல்” ஆகியவை சார்ந்த கருத்தியலை குறிக்கிறது.
“தேசம்” என்பது என்ன?
நீண்ட நெடுங்காலமாக ,சேர்ந்தாற்போன்ற நிலப்
பகுதியில், ஒரு பொது மொழி, பொதுப்
பொருளியல், பொதுப் பண்பாடு, அப்பண்பாட்டில் உருவான உளவியல் உருவாக்கம் ஆகியவற்றைக்
கொண்டு வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரு சமூகம் ஒரு தேசமாக அமைகிறது. இது தேசத்திற்கு ஸ்டாலின்
கூறியது வரையறுப்பு. இதற்கு சில விதிவிலக்குகளும் உண்டு. ஒரு குறிப்பிட்ட தேசத்தில் காலம் காலமாக வாழ்ந்துவரும் அத்தேசத்திற்குரிய
இன மக்கள் தேசிய இனம் ஆவர்.
தேசத்தின் முதல் அடிப்படைக் கூறு தாயகம்;
இரண்டாவது கூறு இன உறவுள்ள மக்கள் சமூகம்; மூன்றாவது கூறும் மொழி.
|
|
|||
பக்கம் | 72 | ||
ரூ. 50.00 | |||
வாங்க | |||
வெளியீடு | பன்மைவெளி வெளியீட்டகம் | ||
பதிப்பு | 2020 | ||
ISBN | |||
விற்பனையில் |
No comments yet. Add your comments now!
Post a Comment